மேலும்

Tag Archives: நந்தலால் வீரசிங்க

பணவீக்கம் 7 வீதமாக உயரும் ஆபத்து – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

அதிகரித்து வரும் உலகளாவிய எரிபொருள் விலைகள் காரணமாக, நாட்டின் பணவீக்கம் 7 வீதமாக உயரக்கூடும் என்று சிறிலங்கா  மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.

உலகளாவிய சூழல்களாலேயே சிறிலங்கா ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி

சிறிலங்கா  ரூபாவின் தற்போதைய மதிப்பு வீழ்ச்சி, 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்றும், உள்நாட்டு நிர்வாகக் குறைபாடுகளை விட உலகளாவிய சூழல்களாலேயே இது ஏற்பட்டுள்ளதாகவும், சிறிலங்கா மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மீண்டும் அமெரிக்காவுக்கு செல்கிறது சிறிலங்காவின் உயர்மட்டக் குழு

சிறிலங்காவின் உயர்மட்ட  அதிகாரிகள்  குழு அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் மிர் கொடுப்பனவு முறையை சிறிலங்கா மத்திய வங்கி நிராகரிப்பு

ரஷ்யாவுடன் பணப் பரிவர்த்தனை செய்வதற்கு, ரஷ்யாவின், மிர் கொடுப்பனவு முறையைப் பயன்படுத்துவதற்கு, சிறிலங்கா மத்திய வங்கி மறுப்புத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.