மேலும்

Tag Archives: தேசிய வருமானம்

இன்று சமர்ப்பிக்கப்படுகிறது 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம்

2019ஆம் ஆண்டுக்கான சிறிலங்கா அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டம் இன்று பிற்பகல் 2 மணியளவில், நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.