மேலும்

Tag Archives: தேசிய நிறைவேற்றுக் குழு

கட்சித் தலைவர்கள் வராததால் தேசிய நிறைவேற்றுக் குழுவில் எடுபடாத தமிழர் பிரச்சினை

தேசிய நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில், முக்கியமான அரசியல் தலைவர்கள் பங்கேற்காததால், தமிழர் பிரச்சினை குறித்து கடந்த வாரம் விவாதிக்கப்படவில்லை என்று, குழுவின் உறுப்பினர் ஒருவரை மேற்கோள்காட்டி ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.