மேலும்

Tag Archives: தேசிய சமாதானப் பேரவை

திலீபன் சிலை அகற்றப்பட்ட விவகாரம்- தேசிய சமாதானப் பேரவை எச்சரிக்கை

சவூதி அரேபியாவில் சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையும், யாழ்ப்பாணத்தில் திலீபன் சிலை அகற்றப்பட்டதும்  ஒட்டுமொத்த சமூகங்களையும் பாதிக்கும் குறைகளாக மாறும் அபாயத்தைக் கொண்டுள்ளன என்றும் தேசிய சமாதானப் பேரவை எச்சரித்துள்ளது.