மேலும்

Tag Archives: தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்

முன்னாள் துணை இராணுவக் குழுக்கள் அரச புலனாய்வுப் பிரிவுகளால் கண்காணிப்பு

போரின் போது, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் செயற்பட்ட முன்னாள் துணை இராணுவக் குழுக்களை  சிறிலங்கா படைகள், காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக, சிறிலங்காவின்  பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்தார்.