மேலும்

Tag Archives: டி.கே.பி. தசநாயக்க

ஒற்றையாட்சிக்கு அச்சுறுத்தலாம் – மகாநாயக்கர்களிடம் கோரிக்கை

ஒற்றையாட்சிக்கு விரோதமான கொள்கையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பின்பற்றுவதைத் தடுக்க, மகாநாயக்கர்களை  தலையீடு செய்யுமாறு, போர்வீரர்கள் மற்றும் ஒற்றையாட்சியைப் பாதுகாப்பதற்கான அமைப்புகளின் கூட்டமைப்பு, கோரியுள்ளது.