சிறிதரனை பதவி விலக கோருகிறது தமிழ் அரசுக் கட்சி
அரசியலமைப்புப் பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து உடனடியாக விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பணித்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் ஆதரவு அளிப்பதா என்பது குறித்து இலங்கைத் தமிழ் அரசு கட்சி வரும் 26ஆம் நாள் முடிவெடுக்கவுள்ளது.