மேலும்

Tag Archives: சாந்தன்

7 பேர் விடுதலை குறித்து தமிழ்நாடு அரசே முடிவெடுக்கலாம் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏழு பேரின் விடுதலை குறித்து, தமிழ்நாடு அரசே முடிவெடுக்கலாம் என்று இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராஜிவ் கொலை கைதிகளை விடுவிக்க முடியாது – இந்திய அரசு அறிவிப்பு

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட, ஏழு பேரையும் விடுதலை செய்ய முடியாது என்று இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுவிக்க இந்திய குடியரசுத் தலைவர் மறுப்பு

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரை விடுவிக்க அனுமதி கோரிய தமிழ்நாடு அரசின் மனுவை இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.

இது வேகத் தடை மட்டுமே – ‘தினமணி’ ஆசிரியர் தலையங்கம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை விடுதலை செய்வதில் மத்திய அரசுக்கே அதிகாரம் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, சென்னையைக் கிழித்துப்போட்ட பேய்மழையில் மூழ்கிப்போனது.

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டோரின் விடுதலை – இன்று முக்கிய தீர்ப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரையும் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறதா என்பது தொடர்பான இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முருகன், சாந்தன், பேரறிவாளன் மரணதண்டனை ரத்துச் செய்யப்பட்டது சரியே – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரணதண்டனை ரத்துச் செய்யப்பட்டதற்கு எதிராக இந்திய மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை இந்திய உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு சற்று முன்னர்  தள்ளுபடி செய்துள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுவிக்க இந்திய மத்திய அரசு கடும் எதிர்ப்பு

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில்  தண்டனை விதிக்கப்பட்ட முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்டோருக்கு கருணை காட்டக் கூடாது என்று, உச்சநீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசு நேற்றுத் தெரிவித்தது.