மேலும்

Tag Archives: சசீந்திர ராஜபக்ச

ராஜபக்ச குடும்பத்தில் இருந்து மற்றொரு வாரிசு நாடாளுமன்றத் தேர்தலில் குதிக்கிறது

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்ச குடும்பத்தின் இன்னொரு வாரிசு களமிறங்கவுள்ளது. கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் மகனும், ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சருமான சசீந்திர ராஜபக்ச, இந்த முறை நாடாளுமன்றத் தேரதலில் முதல் தடவையாக போட்டியிடவுள்ளார்.

ஊவா முன்னாள் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்சவிடம் விசாரணை

ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்சவிடம், நிதிக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறப்பு காவல்துறைக் குழுவினர் இன்று விசாரணை நடத்தியுள்ளனர்.

மீண்டும் அதிகாரத்துக்கு வரும் ராஜபக்சவினரின் திட்டம் தோல்வி

ஊவா மாகாணசபை முதலமைச்சராக தம்மை மீண்டும் நியமிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி, முன்னாள் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ச மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாணசபை ஐதேக வசம் – ராஜபக்ச குடும்ப ஆதிக்கம் முற்றாக ஒழிகிறது

முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் பெறாமகனின் கையில் இருந்த ஊவா மாகாணத்தின் ஆட்சி அதிகாரத்தையும் ஐதேக தலைமையிலான கூட்டணி கைப்பற்றியுள்ளது.

முதல் பலிக்கடா சசீந்திர ராஜபக்ச? – 4 மாகாணசபைகளின் ஆட்சியைக் கவிழ்க்கத் திட்டம்

அதிபர் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேன அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று மாகாணசபைகளின் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.