மேலும்

Tag Archives: கனகசுந்தரசுவாமி

வடக்கு மாகாணசபை உறுப்பினர் கனகசுந்தரசுவாமி காலமானார்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் வீரவாகு கனகசுந்தரசுவாமி (வயது-67) இன்று மாலை யாழ்ப்பாணத்தில் காலமானார்.