உலகளாவிய சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு கோரவுள்ளேன் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்
சிறிலங்காவில் பொறுப்புக்கூறலுக்கான நகர்வுகளில் முன்னேற்றங்கள் இல்லாத நிலையில், உலகளாவிய சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு உறுப்பு நாடுகளிடம் கோரவுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

