மேலும்

Tag Archives: ஐக்கிய மக்கள் சக்தி

காவல்துறை மா அதிபரை பதவி நீக்க சிறிலங்கா நாடாளுமன்றம் அங்கீகாரம்

காவல்துறை மா அதிபர் பதவியில் இருந்து, தேசபந்து தென்னகோனை நீக்குவதற்கு சிறிலங்கா நாடாளுமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது.

சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சரை பதவி நீக்க வேண்டும்

சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்  வலியுறுத்தியுள்ளார்.