மேலும்

Tag Archives: ஏ.எல்.எம். அதாவுல்லா

கிழக்கு மாகாண ஆளுனர் அதாவுல்லா? – தேடி வந்த பதவியை பசீர் நிராகரிப்பு

கிழக்கு மாகாண ஆளுனராக தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரான முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா நியமிக்கப்படுவார் என்று வலுவாக எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.