மேலும்

Tag Archives: எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு வெளியிட்டுள்ளது

ஊடக சுதந்திரம் – 10 இடங்கள் முன்னேறியது சிறிலங்கா

ஊடக சுதந்திரம் தொடர்பான தரப்படுத்தலில் சிறிலங்கா இந்த ஆண்டில் 10 இடங்கள் முன்னேறியுள்ளது. 2018ஆம் ஆண்டுக்கான ஊடக சுதந்திர சுட்டியை, பிரான்சை தலைமையகமாக கொண்ட எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு வெளியிட்டுள்ளது.