மேலும்

Tag Archives: எயர் மார்ஷல் சுமங்கல டயஸ்

புலிகளின் தாக்குதலில் படுகாயமடைந்த சுமங்கல டயஸ் விமானப்படை தளபதியானார்

சிறிலங்கா விமானப்படைத் தளபதியாக, எயர் மார்ஷல் சுமங்கல டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று அவருக்கான நியமனத்தை வழங்கினார்.