மாகாண சபை தேர்தலுக்கு ஒதுக்கிய நிதியை திருப்பி அனுப்பிய தேர்தல்கள் ஆணைக்குழு
2025 ஆம் ஆண்டில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த 9 பில்லியன் ரூபா நிதியை, சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழு, திறைசேரிக்கு திருப்பி அனுப்பியுள்ளது.
2025 ஆம் ஆண்டில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த 9 பில்லியன் ரூபா நிதியை, சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழு, திறைசேரிக்கு திருப்பி அனுப்பியுள்ளது.
அரச பணியகங்களுக்கு புதன்கிழமை தோறும் அறிவிக்கப்பட்ட விடுமுறையை, ஏப்ரல் 8 ஆம் நாள் முதல் ரத்து செய்வதாக சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது.
சிறிலங்காவில் மாகாண சபை தேர்தல்கள் மேலும் பிற்போடப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக, அரசாங்க வட்டாரங்களை மேற்கோள் காட்டும் செய்திகள் கூறுகின்றன.
தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவு, 3 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.
தேர்தல் நடந்து மூன்று மாதங்களாகப் போகின்ற நிலையிலும், 50 உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் நியமிக்கப்படாமல் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
குழுநிலை விவாதத்தின் போது தோற்கடிக்கப்பட்ட இரண்டு அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் திருத்தங்களுடன் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 8,691 உறுப்பினர்களுக்கும், மாதம்தோறும், 135 மில்லியன் ரூபா கொடுப்பனவாக வழங்கப்பட்டு வருவதாக உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்படவுள்ளது. இன்று காலை 10 மணியளவில் சிறிலங்கா அதிபர் செயலகத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
சிறிலங்காவில் 1983ல் இடம்பெற்ற ‘கறுப்பு ஜூலை’ கலவரத்தின் போது சிறிலங்கா அரசாங்கத்தால் தலைமை தாங்கப்பட்ட சிங்களக் காடையர்கள் மற்றும் சிங்கள அடிவருடிகளால் பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்கள் காரணமாக இன மோதல்களைக் கைவிட்டு நாட்டில் அமைதியை ஏற்படுத்த வேண்டிய நிலை சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஏற்பட்டது.
உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய அரசிதழ் இன்று வெளியிடப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் அரச அச்சக திணைக்களம் அறிவித்துள்ளது.