மேலும்

Tag Archives: உள்நாட்டு விசாரணைக் குழு

விரைவில் உள்நாட்டு விசாரணைக் குழு – அமைச்சர் ராஜித தகவல்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த உள்நாட்டு விசாரணைக் குழுவொன்று விரைவில் அமைக்கப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.