மேலும்

Tag Archives: இராஜதந்திர உறவு

தென்கொரியா செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அடுத்தவாரம் தென்கொரியாவுக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். தென்கொரிய அதிபர் மூன் ஜா-இன்னின் அழைப்பின் பேரிலேயே எதிர்வரும் 28ஆம் நாள் தொடக்கம் 30ஆம் நாள் வரை, சிறிலங்கா அதிபர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

சீனாவுடனான உறவுகளை ஊக்குவிப்பதில் சிறிலங்கா அர்ப்பணிப்புடன் உள்ளது- மைத்திரி

பண்டைய கடல்சார் பட்டுப்பாதை திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட அணை மற்றும் பாதை முயற்சியானது சிறிலங்கா- சீன ஒத்துழைப்பில் புதிய சகாப்தம் ஒன்றைத் திறக்கும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டங்களால் சிறிலங்காவுடனான உறவுகள் கெடாது – சீனா

அம்பாந்தோட்டையில் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களினால், சிறிலங்காவுடனான சீனாவின் உறவுகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்று சீனத் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் அனைத்துலக வலையமைப்பை பலவீனப்படுத்த சிறிலங்கா முயற்சி

நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளைப் பலப்படுத்தி, விடுதலைப் புலிகளின் நிதி ஆதார வலையமைப்புகளைப் பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க – சிறிலங்கா இராஜதந்திர உறவு புதிய மட்டத்தை எட்டும் – மங்கள சமரவீர

அமெரிக்கா இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியை சந்தித்துப் பேச்சு நடத்துவதற்காக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அடுத்தவாரம் வொசிங்டனுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.