மேலும்

Tag Archives: இரகசிய வாக்கெடுப்பு

பிரதி சபாநாயகர் பதவிக்கு மும்முனைப் போட்டி? – இன்று இரகசிய வாக்கெடுப்பு

பிரதி சபாநாயகரைத் தெரிவு செய்வதற்கு இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. நாடாளுமன்ற படைக்கல சேவிதர் அனில் பராக்கிரம சமரசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.