மேலும்

Tag Archives: இந்தோ-பசிபிக் பெருங்கடல்

கொழும்பு கொள்கலன் முனையத்தை இந்தியா, ஜப்பான், சிறிலங்கா கூட்டாக அபிவிருத்தி

கொழும்பு துறைமுகத்தை இந்தியா, ஜப்பான், சிறிலங்கா அரசாங்கங்கள் இணைந்து கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக, ஜப்பானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.