மேலும்

Tag Archives: ஆய்வுக் கப்பல்

இரண்டு மாதங்களில் வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களுக்கான தர நடைமுறைகள்

சிறிலங்காவுக்கு வரும் வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களைக் கையாள்வதற்கான தர நடைமுறைகள்,  அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இறுதி செய்யப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஆய்வுக்கப்பல்களுக்கான வழிகாட்டுமுறைகள்- இன்னமும் இழுபறியில்

வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் சிறிலங்காவின் கடற்பரப்பில்  நுழைவது தொடர்பான, நிலையான செயற்பாட்டு நடைமுறைகளை  உருவாக்கும் முயற்சிகள் இன்னமும் நிறைவடையவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா வராமல் திரும்பும் சீன ஆய்வுக்கப்பல்

இந்தியப் பெருங்கடலில் கண்காணிப்பில் ஈடுபட்ட சீனாவின்  டா யாங் யி ஹாவோ (Da Yang Yi Hao) என்ற  ஆய்வுக் கப்பல், இம்முறை சிறிலங்காவுக்கு வராமல் சிங்கப்பூர்  நோக்கிச் செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.