மேலும்

Tag Archives: அ.வரதராஜப்பெருமாள்

உள்ளூராட்சி சபைகளில் அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சிக்கு வரதரின் அணி ஆதரவு

உள்ளூராட்சி சபைகளில் அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சிக்கு தமிழர் சமூக ஜனநாயக கட்சி ஆதரவு அளிக்கப் போவதாக, வட- கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார்.