மேலும்

Tag Archives: அருட்தந்தை ஜீவத்த பீரிஸ்

சிறிலங்காவில் நடந்தது இனப்படுகொலை அல்ல- என்கிறது கத்தோலிக்க திருச்சபை

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இனப்படுகொலை இடம்பெற்றதாக, அருட்தந்தை ஜீவத்த பீரிஸ் வெளியிட்ட கருத்துக்கு, சிறிலங்கா கத்தோலிக்க ஆயர்கள் பேரவையும், சிறிலங்கா கத்தோலிக்க திருச்சபையும்,  கண்டனம் தெரிவித்துள்ளன.