அம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத் திட்டத்தில் சீனத் தூதுவருக்கும் அதிருப்தியாம்
அம்பாந்தோட்டை கைத்தொழில் வலய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விடயத்தில், சீனத் தூதுவர் யி ஷியான்லியாங்கும் கவலை வெளியிட்டார் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.




