மேலும்

Tag Archives: அதிபர் தேர்தல்

படகுகளைத் தயார் நிலையில் வைத்திருக்க தேர்தல் ஆணையாளர் உத்தரவு

சிறிலங்காவில் அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் கடுமையான மழை பெய்யும் என்று வானிலை அறிக்கைகள் வெளியாகியிருப்பதால், படகுகளைத் தயார் செய்யும்படி தேர்தல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

அந்தரிக்கும் ஐந்தரை இலட்சம் அஞ்சல் வாக்காளர்கள்

சிறிலங்காவின் அதிபர் தேர்தல் வரலாற்றில், பிரதான வேட்பாளரின் தேர்தல் வாக்குறுதிகளை அறிந்து கொள்ளாமலேயே, வாக்களிக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு உள்ளாகியுள்ளனர் சுமார் ஐந்தரை இலட்சம் வாக்காளர்கள்.

சிறிலங்கா அதிபர் தேர்தல் தனியொரு குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டுமா?

சிறிலங்கா அதிபர் ராஜபக்ச ஜனவரி 08 தேர்தலில் வெற்றி பெற்றால், சிறிலங்காவானது மேலும் பொருளாதாரத் தேசியவாதம் மற்றும் சீனாவில் தங்கியிருக்க வேண்டிய பொருளாதாரத்துடன் இணைந்த அதிகாரத்துவம், சிங்கள-பௌத்த பேரினவாதம் மற்றும் இனவாதம் போன்றவற்றைக் கொண்ட ஒரு நாடாக மாறும்.

அரசியல் பொறியில் விழவேண்டாம் – கத்தோலிக்க மதகுருக்கள் பாப்பரசரிடம் கோரிக்கை

பாப்பரசர் பிரான்சிசின் சிறிலங்கா பயணத்தை பிற்போடுமாறு சில கத்தோலிக்க மதகுருக்களும், சாதாரண மக்களும் கோரிக்கை விடுத்துள்ளதாக, ஏபி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

கூட்டமைப்பை மைத்திரி பக்கம் இழுக்க எதிரணி தீவிர முயற்சி

சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பாக, மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக முன்னிறுத்தியுள்ள எதிரணியின் சார்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அதிகாரபூர்வமற்ற பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலைக் கண்காணிக்க மூன்று அனைத்துலக அமைப்புகளுக்கு அழைப்பு

அடுத்தமாதம் நடைபெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலைக் கண்காணிக்க மூன்று அனைத்துலக கண்காணிப்புக் குழுக்களுக்கு சிறிலங்கா தேர்தல் திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.

சிறிலங்காவில் வளர்ந்துவரும் ஏழ்மையும் தேர்தல் ஒன்றுக்கான ஆயத்தங்களும்

சிறிலங்காவின் தலைநகரான கொழும்பு நகர் முழுவதிலும் மேற்கொள்ளப்படும் தேர்தல் ஆயத்தங்கள் மற்றும் புதிதாக நிறுவப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் உருவப்படங்கள் போன்றன வக்விற்ற போன்ற சாதாரண மக்களை எரிச்சலுக்கும் அதிருப்திக்கும் உள்ளாக்கியுள்ளது.

கூட்டமைப்பை புதுடெல்லி அழைக்கவில்லை – சுமந்திரன்

சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பாக பேச்சு நடத்துவதற்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக வெளியான செய்திகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.

சிறிலங்கா அதிபர் தேர்தலில் வரிசை கட்டும் இடதுசாரி வேட்பாளர்கள்

சிறிலங்காவில் வரும் ஜனவரி மாதம் 8ம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் தாமும் வேட்பாளர் ஒருவரை  நிறுத்தவுள்ளதாக, சோசலிச சமத்துவக் கட்சி அறிவித்துள்ளது. 

யாருக்கு ஆதரவு? – நிதானமாக முடிவெடுக்க கூட்டமைப்பு முடிவு

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கு இன்னும் காலஅவகாசம் இருப்பதால், அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுப்பதில்லை என்றும், தமிழ்மக்கள் , சிவில் சமூகத்தினது கருத்துக்களைக் கேட்டறிந்து நிதானமாக முடிவெடுப்பது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.