தலைமன்னார் கடற்பரப்பில் 4 நைஜீரியர்கள் கைது
சிறிலங்காவில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியாவுக்குச் செல்ல முற்பட்ட நான்கு நைஜீரியர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறிலங்காவில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியாவுக்குச் செல்ல முற்பட்ட நான்கு நைஜீரியர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவு வழங்குவதற்கு, மூன்றாம் தரப்பு நடுநிலையை தமிழர்கள் கோருவதாக, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மூன்று மாதங்களுக்குள், மத்தல விமான நிலையம், இந்திய விமான நிலைய அதிகார சபை மற்றும் சிறிலங்கா விமான நிலைய அதிகாரசபை இணைந்து கூட்டு முயற்சியாக செயற்படுத்தவுள்ளன என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டையில் இந்தியா முதலீடுகளைச் செய்வதற்கு சீனா எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜெங் சுவாங் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கம் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவின் விமான நிலைய அதிகார சபையுடன் இணைந்து, மத்தல அனைத்துலக விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு, சிறிலங்கா அமைச்சரவை பச்சைக்கொடி காண்பித்துள்ளது.
மத்தல விமான நிலையத்தின் செயற்பாடுகளை கையாளும் பொறுப்பை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாக, இந்த வாரம் அமைச்சரவை முடிவு செய்யும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா- சிறிலங்கா இடையிலான, பயணிகள் கப்பல் சேவை இன்னமும் ஆரம்ப திட்டமிடல் நிலையிலேயே இருப்பதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, சிறிலங்கா தலைவர்களைச் சந்தித்து, இந்தியா- பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான பதற்ற நிலை தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.
சிறிலங்கா பிரதமர் ரணில். விக்ரமசிங்க இன்று பிற்பகல் இந்தியாவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.