மரைன் படைப்பிரிவை உருவாக்குகிறது சிறிலங்கா கடற்படை – அமெரிக்காவும் உதவி
கடலிலும் தரையிலும் போரிடும் ஆற்றல் கொண்ட மரைன் படைப்பிரிவை சிறிலங்கா கடற்படை புதிதாக உருவாக்கி வருவதாக சிறிலங்கா கடற்படை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கடலிலும் தரையிலும் போரிடும் ஆற்றல் கொண்ட மரைன் படைப்பிரிவை சிறிலங்கா கடற்படை புதிதாக உருவாக்கி வருவதாக சிறிலங்கா கடற்படை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கிளிநொச்சியில் உலகத் தமிழ் பண்பாட்டு மையம் அடுத்த ஆண்டு 100 கோடி ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளது. புதுச்சேரியில் நேற்று ஆரம்பமான உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பன்னாட்டு மாநாட்டில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஐதேகவினாலோ, சிறிலங்கா சுதந்திரக் கட்சியினாலோ, ராஜபக்சக்களை அரசியலிலிருந்து அகற்ற முடியாது என்று, சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிபிசி செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
வடக்கை அபிவிருத்தி செய்வதற்கு, புலம்பெயர் தமிழர்கள் அங்கு முதலீடுகளை செய்வதற்கு முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
சீனா தனது அரசியல் கருத்தியல்களைத் தளமாகக் கொண்டே தனது வெளியுறவுக் கோட்பாட்டைத் திட்டமிட்டது. பின்னர், இக்கோட்பாடானது சீனாவின் பொருளாதார நலன்களை மையப்படுத்தி வரையறுக்கப்பட்டது.
சிறிலங்காவின் தென்பகுதியில் 2.5 பில்லியன் டொலர்களை பெற்றோலிய சுத்திகரிப்பு ஆலையை நிறுவுவதற்காக முதலீடு செய்வதன் மூலம், தற்போது சிறிலங்காவின் தனிப்பெரும் முதலீட்டாளராக விளங்கும் சீனாவை அந்த நிலையிலிருந்து மிக விரைவில் வெளியேற்றுவதற்கான முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.
அமெரிக்கா செல்வதற்கு நுழைவிசைவு மறுக்கப்பட்ட நிலையில், வதிவிடஉரிமை (கிறீன் காட்) அட்டைக்கு சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மீள விண்ணப்பித்துள்ளார்.
உலகளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை சிறிலங்கா இராணுவம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சீனாவின் நிதியுதவியுடனான கொழும்பு துறைமுக நகரத் திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படுவது தொடர்பில் இந்தியா தனது எதிர்ப்பை வெளிக் காண்பிக்காவிட்டாலும் கூட, இத்திட்டத்தை குழப்புவதற்கான நடவடிக்கையில் இந்தியா இறங்கிவிடுமோ என்ற அச்சம் காணப்படுகின்றது.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரதி உதவிச் செயலர் அமி சீரைட், கொழும்பி்ல் நேற்று சிறிலங்கா பாதுகாப்பு உயர்மட்ட அதிகாரிகளுடன் தீவிர பேச்சுக்களை நடத்தியுள்ளார்.