மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

எதிரிகளைப் பலப்படுத்துகிறார் குமார வெல்கம – கடுப்பில் மகிந்த ராஜபக்ச

கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, எதிரிகளைப் பலப்படுத்தும் வகையில் செயற்படுகிறார் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

மேலும் 69 சீனக்குடா எண்ணெய்த் தாங்கிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டில்

திருகோணமலை- சீனக் குடாவில் உள்ள 85 எண்ணெய்த் தாங்கிகளை இந்தியாவின் உதவியுடன்,  கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்யும் திட்டத்துக்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

கொலை செய்வதற்கு சதி – சிறிலங்கா அதிபரிடம் பாதுகாப்புக் கோரிய கோத்தா

பாதாள உலக குழுத் தலைவர் மாகன்துரே மதுசின் உதவியுடன் தன்னைக் கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல் கிடைத்துள்ளது என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

லெப்.கேணல் எரந்த பீரிசை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இராணுவப் புலனாய்வு அதிகாரி லெப்.கேணல் எரந்த பீரிஸ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மைத்திரி, ரணிலுக்கு சம்பந்தன் அவசர கடிதம் – இன்று திருமலையில் முக்கிய சந்திப்பு

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு, வாய்ப்புத் தருமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடமும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சம்பிக்கவின் யோசனையை கூட்டமைப்பு நிராகரிப்பு

தமிழ் அரசியல் கைதிகளையும், போர்க்குற்றங்களுடன் தொடர்புடைய சிறிலங்கா இராணுவத்தினரையும் ஒரே நிலையில் வைத்து  எடைபோட முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் எகிறும் அமெரிக்க டொலரின் பெறுமதி – 167.41 ரூபாவாக உயர்வு

அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு இன்னும் சரிவைச் சந்தித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் இன்றைய விற்பனைப் பெறுமதி, 167.41 ரூபாவாக, வீழ்ச்சியடைந்தது.

விக்கி எதிர் டெனீஸ் – மேன்முறையீட்டு நீதிமன்றில் தொடரும் சட்டப் போராட்டம்

உச்சநீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் தீர்ப்பளிக்கும் வரை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு ஒத்திவைக்குமாறு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தரப்பு முன்வைத்த கோரிக்கையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

வியன்னாவுக்கான தூதுவரை திருப்பி அழைத்தது ஏன்? – சிறிலங்கா அதிபர் விளக்கம்

ஒஸ்ரியாவுக்கான சிறிலங்கா தூதுவர் மற்றும் அதிகாரிகளை திருப்பி அழைக்க உத்தரவிட்டமைக்கான காரணத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார்.

இந்திய- சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி நிறைவு

இந்திய- சிறிலங்கா  கடற்படைகள் திருகோணமலையில் நடத்தி வந்த SLINEX-2018 கூட்டுப் பயிற்சி கடந்தவாரம் நிறைவடைந்துள்ளது.