ரஷ்ய- சிறிலங்கா தரைப்படைத் தளபதிகள் பேச்சு
ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, ரஷ்ய தரைப்படைகளின் தளபதி ஜெனரல் ஒலேக் சல்யுகோவ்வை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, ரஷ்ய தரைப்படைகளின் தளபதி ஜெனரல் ஒலேக் சல்யுகோவ்வை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
வரும் அதிபர் தேர்தலில் தமது வேட்பாளராக போட்டியில் நிறுத்தவுள்ள கோத்தாபய ராஜபக்சவுக்கு பாதுகாப்பு அளிக்க, தனியான தொண்டர் படை ஒன்றை உருவாக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன முடிவு செய்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு திருத்த வேலைகளுக்காக சிறிலங்கா விமானப்படையினால் சீனாவுக்கு அனுப்பப்பட்ட ராடர் றிசீவர் மற்றும் அன்ரெனா ஸ்கானர் ஆகியன, தொலைந்து போயுள்ளதாக, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் தகவல் இருந்து தெரியவந்துள்ளது.
சிறிலங்காவில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மீண்டுமொரு தீவிரவாத தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் ஏதும் கிடையாது என்றும், சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் அழைப்பின் பேரில் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா கடந்த ஜூலை மாதம் 27ஆம் நாள் தொடக்கம் 30ஆம் நாள் வரை, ரஷ்யாவின் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
கோத்தாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை ரத்துச் செய்யப்பட்டது தொடர்பான சான்றிதழ் என, மற்றொரு ஆவணம் ஊடகங்களில் கசிய விடப்பட்டுள்ளது.
சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில், பிராந்திய மட்டத்தில் வணிக விமானங்களை இயக்குவதற்கு, பலாலி, மட்டக்களப்பு, இரத்மலானை ஆகிய மூன்று உள்நாட்டு விமான நிலையங்களையும் பயன்படுத்துவதற்கு சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் அமெரிக்காவின் எவ்பிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதை, சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன ஒப்புக் கொண்டுள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டு வெலிசறை கடற்படைத் தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சந்தேக நபர்களை, அமெரிக்காவின் எவ்பிஐ புலனாய்வாளர்கள் இருவர் சந்தித்துள்ளனர் என, கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.