ரணிலை மீட்க அரசியல் எதிரிகளும் ஒன்றிணைவு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரசியல் எதிரிகளை அடக்குவதற்கு எடுக்கும் முயற்சிகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை எடுக்கப் போவதாக, எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரசியல் எதிரிகளை அடக்குவதற்கு எடுக்கும் முயற்சிகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை எடுக்கப் போவதாக, எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை சீராக இருப்பதாக, கொழும்பு தேசிய மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது.
சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மகசின் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கில் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தலை நிறுத்தக் கோரி, கொழும்பில் நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பயங்கரவாதத் தடைச் சட்டம் வரும் செப்ரெம்பர் மாத தொடக்கத்தில் ரத்து செய்யப்படும், என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊடகவியலாளர் குமணனை அச்சுறுத்துவதை எதிர்ப்போம், வடக்கு கிழக்கு ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்து என்ற தொனிப்பொருளில் கொழும்பில் இன்று போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறையினரால் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை, ஓகஸ்ட் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வடக்கைச் சேர்ந்த மூன்று தமிழ் இளைஞர்களை தேடுவதாக சிறிலங்கா காவல்துறையின், பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைப் பிரிவு (CTID) அறிவித்துள்ளது.