மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

மகிந்த ராஜபக்சவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர்  மகிந்த ராஜபக்சவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.

மாகாணசபை தேர்தல்களை நடத்த ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை

அரசாங்கத்தின்  ஒப்புதல் இல்லாமல் மாகாணசபைத்  தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு,  பொருளாதார சுதந்திரமோ, சட்ட சுதந்திரமோ இல்லை என்று ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் திறக்கப்படுகிறது கடவுச்சீட்டு விநியோக பணியகம்

யாழ்ப்பாணத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கத்தின் புதிய பணியகம் வரும் செப்ரெம்பர் 1ஆம் திகதி  திறக்கப்படவுள்ளது.

சிறிலங்காவின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா கைது

சிறிலங்காவின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா கொச்சிக்கடை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

சிறிலங்காவில் முன்னர் சுகாதார மற்றும் கடற்றொழில் அமைச்சர் பதவிகளை வகித்த, ராஜித சேனாரத்னவை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மீது தொடர்ந்து அடக்குமுறை

சிறிலங்காவில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின்  உறவுகள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு எதிராகத் தொடர்ந்து ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக, வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐ.நா நடவடிக்கைக் குழு விசனம் தெரிவித்துள்ளது.

சீனாவுடன் புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு அனுமதி

சிறிலங்கா பழங்களுக்கான மதிப்பு கூட்டலை மையமாகக் கொண்ட ஒரு திட்டத்தின் நிலையான தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக, சீன வெப்பமண்டல விவசாய அறிவியல் அகாடமியுடன் புரிந்துணர்வு  உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்ளவுள்ளது.

இன, மத அடிப்படையில் கட்சிகளை பதிவு செய்வதை தடுக்க நடவடிக்கை

இன அல்லது மத நோக்கங்களுடன் அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ரணிலுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணை

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

ரணில் கைது தகவல் வெளியிட்ட வலையொளியாளரிடம் விசாரணை

ரணில் விக்ரமசிங்க கைது தொடர்பாக முன்னரே தகவல் வெளியிட்ட வலையொளியாளர் சுதந்த திலகசிறி  அல்லது சுதா குறித்து விசாரணைகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.