சிறிலங்கா அரசாங்கமோ, அல்லது எதிர்க்கட்சியோ மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதில் ஆர்வம் காட்டவில்லை என்று, முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.