கிழக்கிலும் சஜித்துக்கு அமோக வெற்றி
சிறிலங்கா அதிபர் தேர்தலில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும், புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச சுமார் 69 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளையும், திருகோணமலை மாவட்டத்தில் சேருவில தவிர்ந்த ஏனைய தொகுதிகளையும், அம்பாறை மாவட்டத்தில் திகாமடுல்ல தவிர்ந்த ஏனைய தொகுதிகளையும் சஜித் பிரேமதாச கைப்பற்றியுள்ளார்.
திருகோணமலை மாவட்ட இறுதி முடிவு
சஜித் பிரேமதாச – 166,841 (72.10%)
கோத்தாபய ராஜபக்ச – 54,135 (23.39%)
அனுரகுமார திசநாயக்க – 3,730 ( 1.61%)
செல்லுபடியான வாக்குகள் – 231,410
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 1,832
அளிக்கப்பட்ட வாக்குகள் – 233,242
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்கள்- 281,114
மட்டக்களப்பு மாவட்ட இறுதி முடிவு
சஜித் பிரேமதாச – 238,649 (78.70%)
கோத்தாபய ராஜபக்ச – 38,460 (12.68%)
எம்.கே.சிவாஜிலிங்கம் -13,228 (4.36%)
செல்லுபடியான வாக்குகள் – 303,221
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 4,258
அளிக்கப்பட்ட வாக்குகள் – 307,479
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்கள்- 398,301
அம்பாறை மாவட்டம்
சஜித் பிரேமதாச – 259,673 (63.09%)
கோத்தாபய ராஜபக்ச 135,058 (32.82%)
அனுரகுமார திசநாயக்க – 7,460 (1.81%)
சிவாஜிலிங்கம் – 2,214 (0.54)
செல்லுபடியான வாக்குகள் – 411,570
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 3,158
அளிக்கப்பட்ட வாக்குகள் – 414,728
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்கள்- 503,790