மேலும்

நாள்: 6th September 2016

பிரபாகரனை மெச்சுகிறார் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் உயர்ந்தபட்ச ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியன குறித்து புகழ்ந்துரைத்துள்ள சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற  தளபதியான மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, இறுதிநிமிடச் சமர் வரையில் பிரபாகரனினது தலைமைத்துவம் மிகச் சிறந்ததாக இருந்தது என்றும் பாராட்டியுள்ளார்.

சீனாவுடனான ரணிலின் தேனிலவுக்கு முடிவு கட்டுவாரா சந்து? – உபுல் ஜோசப் பெர்னான்டோ

சிறிலங்காவின் அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியளவிற்கு செல்வாக்கைக் கொண்டுள்ள இந்திய உயர் ஆணையாளரை சிறிலங்கா ஊடகங்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன. இந்தியா எமது அயல்நாடாக இருப்பதே இதற்கான காரணமாகும்.

மலேரியாவை முற்றாக ஒழித்த நாடாக சிறிலங்கா அறிவிப்பு

சிறிலங்காவை மலேரியா நோயில் இருந்து விடுபட்ட நாடாக, உலக சுகாதார நிறுவனம் நேற்று பிரகடனப்படுத்தியுள்ளது. நுளம்புகளால் பரவும் மலேரியா நோயை முற்றாக ஒழித்துள்ள நாடுகளின் வரிசையில் சிறிலங்கா இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா தூதரைத் தாக்கிய ஐந்துபேர் மலேசிய காவல்துறையினரால் கைது

கோலாலம்பூரில், மலேசியாவுக்கான சிறிலங்கா தூதுவர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில், ஐந்து பேர் மலேசிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றார் போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன

இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றங்களை இழைத்தார் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகிய, மேஜர் ஜெனரல் குணரத்ன, சிறிலங்கா இராணுவத்தில் இருந்து நேற்றுடன் ஓய்வுபெற்றார்.