மேலும்

நாள்: 1st September 2016

வெளிநாட்டு நீதிபதிகளை அனைத்துலக சமூகம் இனி வலியுறுத்தாது – என்கிறது சிறிலங்கா

வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடன் நம்பகமான விசாரணையை நடத்த  வேண்டும் என்று, ஐ.நாவோ, ஐரோப்பிய ஒன்றியமோ ஏனைய உலக அமைப்புகளோ, அனைத்துலக சமூகமோ இனிமேல் வலியுறுத்தாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சீன- சிறிலங்கா உறவுகளை கெடுப்பதற்கு அனுமதியோம் – சீனத் தூதுவர் எச்சரிக்கை

கொழும்பு நிதி நகரத் திட்டத்தைப் பயன்படுத்தி சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உறவுகளை கெடுப்பதற்கு எவரையும் சீனா அனுமதிக்காது என்று, சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் தெரிவித்துள்ளார்.

தப்பியோட முனைந்தவரை சுட்டுக்கொன்ற இராணுவ அதிகாரிக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர் ஒருவர் தப்பிச் செல்ல முயன்ற போது, தவறுதலாகச் சுட்டுக் கொன்றார் என்ற குற்றச்சாட்டில், சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றிய அதிகாரி ஒருவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதிகள் மூவருக்கு எதிராகவும் வழக்கு

சட்டவிரோதமான முறையில் மிதக்கும் ஆயுதக்களஞ்சியங்களை வைத்திருந்து இயக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில், சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதிகள் மூவர் மீதும், வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நேற்றிரவு கொழும்பு வந்தார் பான் கீ மூன் – சிறிலங்கா பிரதமருடன் சந்திப்பு

மூன்று நாள் பயணமாக நேற்றுமுன்னிரவு கொழும்பு வந்த ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்றிரவு பேச்சுக்களை நடத்தினார்.