மேலும்

நாள்: 23rd September 2016

சிறிலங்காவின் வாக்குறுதிகளை மைத்திரியிடம் நினைவுபடுத்தினார் ஜோன் கெரி

சிறிலங்கா அரசாங்கம் தனது அனைத்துலக வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அடுத்தவாரம் கொழும்பு வருகிறார் இந்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்

இந்தியாவின் வர்த்தக இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், வரும் 26ஆம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஒபாமாவின் விருந்துபசாரத்தில் சிறிலங்கா அதிபர்

ஐ.நா பொதுச்சபையின் 71 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் முதல் பெண்மணி மிச்செல் ஒபாமாவைச் சந்தித்தார்.

விரைவில் சிறிலங்காவுக்கான இந்தியத் தூதராகப் பொறுப்பேற்கிறார் தரன்ஜித்சிங் சந்து

சிறிலங்காவுக்கான புதிய இந்தியத் தூதுவராக, தரன்ஜித்சிங் சந்து, நியமிக்கப்பட்டுள்ளதாக, இந்திய வெளிவிவகார அமைச்சு நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.