சிறிலங்கா கடற்படையினருக்கு அமெரிக்கா தொடர்ந்து பயிற்சி
ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர், சிறிலங்கா கடற்படையின் முதலாவது குழுவுக்கு அமெரிக்க கடற்படையினர் சிறப்புப் பயிற்சிகளை அளித்துள்ளனர்.
ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர், சிறிலங்கா கடற்படையின் முதலாவது குழுவுக்கு அமெரிக்க கடற்படையினர் சிறப்புப் பயிற்சிகளை அளித்துள்ளனர்.
சிரியாவில் ஐஎஸ் அமைப்புக்கு எதிரான போரில், ரஷ்ய இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட வான் பாதுகாப்பு, நடவடிக்கைகள் மற்றும், போர் பொறியியல் நடவடிக்கைகள் குறித்து ரஷ்ய இராணுவ நிபுணர்கள் சிறிலங்கா படை அதிகாரிகளுக்கு விளக்கமளித்துள்ளனர்.
உலக வல்லரசுகளுக்கிடையிலான போட்டிகளில் ஈடுபட சிறிலங்கா விரும்பவில்லை என்று மீண்டும் வலியுறுத்தியுள்ள சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச, “நாங்கள் நட்பை நாடுகிறோம், மற்றவர்களின் ஆதிக்கத்தை நிராகரிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
ஜப்பானிய கடற்படையின் Harusame என்ற போர்க்கப்பல் நல்லெண்ணப் பயணமாக நேற்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும், கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரக பணியாளரிடம், இன்று மூன்றாவது நாளாகவும், குற்ற விசாரணைத் திணைக்களத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
வடக்கு கிழக்கில் கடந்த சில நாட்களாக கொட்டி வரும் கடும் மழையினால் கிளிநொச்சி, முல்லைத்தீவு, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்கள் கடுமையான வெள்ளப் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன.
சிறிலங்காவில் நிரந்தர அமைதி, நீதி மற்றும் சமத்துவத்தினை உறுதி செய்யும் படிமுறைகளுக்கு, அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் உறுதியளித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தனியாக ஒரு மணி நேரம் பேச்சு நடத்தியுள்ளார். நேற்று மதியம் ஹைதராபாத் ஹவுசில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவுக்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்றிரவு இராப்போசன விருந்து அளித்து கௌரவித்தார்.
சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவுடன் நேற்று நடத்திய பேச்சு ஆக்கபூர்வமானதாக இருந்ததது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.