சிறிலங்காவுடனான சீனாவின் நட்புறவு ஆழமாக வேரூன்றி செழித்து வருகிறது
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் சிறிலங்காவுடனான சீனாவின் நட்புறவு ஆழமாக வேரூன்றி செழித்து வருகிறது என்று சிறிலங்காவிற்கான சீனத் தூதுவர் கீ சென ஹோங் தெரிவித்துள்ளார்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் சிறிலங்காவுடனான சீனாவின் நட்புறவு ஆழமாக வேரூன்றி செழித்து வருகிறது என்று சிறிலங்காவிற்கான சீனத் தூதுவர் கீ சென ஹோங் தெரிவித்துள்ளார்.
ஐ.நா பொதுச்செயலர் அன்டனியோ குடெரெஸ்சை, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
தியாக தீபம் திலீபனின் 38வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வவுனியாவில் நேற்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்றது.
தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பமாகியுள்ளது.
பாகிஸ்தானும் சிறிலங்காவும், எதிர்வரும் ஆண்டுகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றவுள்ளன.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அனுசரணையுடன், சிறிலங்கா கடற்படை நடத்தும் காலி கலந்துரையாடல் எனப்படும், 12வது சர்வதேச கடல்சார் மாநாடு நேற்று ஆரம்பமாகியுள்ளது.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க ஐ.நா பொதுச்சபையின் 80 ஆவது அமர்வில் நேற்று பிற்பகல் உரையாற்றியுள்ளார்.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்புத் தூதுவரும், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவரும், வெள்ளை மாளிகையின் அதிபர் பணியாளர் பணியகத்தின் பணிப்பாளருமான செர்ஜியோ கோரை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பு அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெற்றுள்ளது.
ஐ.நா பொதுச்சபையின் 80வது அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கை சந்தித்துப் பேசியுள்ளார்.