களைகட்டாத மகிந்தவின் கடைசிப் பரப்புரை மேடை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளரான சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் இறுதிப் பரப்புரைக் கூட்டம் நேற்றிரவு கஸ்பேவவில் இடம்பெற்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளரான சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் இறுதிப் பரப்புரைக் கூட்டம் நேற்றிரவு கஸ்பேவவில் இடம்பெற்றது.
மருதானையில், நேற்றிரவு நடந்த எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் இறுதிப் பரப்புரைக் கூட்டம் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது.
வரும் வியாழக்கிழமை சிறிலங்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலைக் கண்காணிக்க வந்துள்ள வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் நேற்று தமது பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபாவும், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சற்று முன்னர் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
சிறிலங்காவின் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா, எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
தனது தேர்தல் வாக்குறுதிகளை மீது நம்பிக்கையிழந்து போயுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஹிந்தி திரை நட்சத்திரங்களை வைத்து, வாக்குகளைச் சேகரிக்க ஆரம்பித்துள்ளார்.
இலங்கைத் தீவு உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் 2 இலட்சத்து 30 ஆயிரம் பேரைப் பலிகொண்ட ஆழிப்பேரலை அனர்த்தம் நிகழ்ந்து இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
மட்டக்களப்பு – சந்திவெளியில், எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் செயலகம் மீது நேற்று நள்ளிரவு பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
திருக்கோணமலை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்ச்சியான மழையினால் திருக்கோணமலையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.