ரவி , ஷானியின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு
ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோரின் அடிப்படை உரிமைகளை, சிறிலங்காவின் முன்னாள் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் இருவர், மீறியுள்ளதாக சிறிலங்கா உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
