மேலும்

Tag Archives: மத்தல

அம்பாந்தோட்டையில் கடற்படை, விமானப்படைத் தளங்களை அமைக்க சிறிலங்கா அரசு உத்தரவு

அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அருகே நிரந்தர கடற்படைத் தளம் ஒன்றை அமைக்கவும், மத்தல விமான நிலையம் அருகே நிரந்த விமானப்படைத் தளம் ஒன்றை அமைக்கவும் சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

சீன நிறுவனத்தின் நிபந்தனைகளை சிறிலங்கா நிராகரிப்பு

அம்பாந்தோட்டை – மத்தல விமான நிலையத்தின் அபிவிருத்தி செய்வதற்கு சீனாவினால் பரிந்துரைக்கப்பட்ட தரப்பின், நிபந்தனைகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தினால் ஆண்டுக்கு 18.8 பில்லியன் ரூபா இழப்பு

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் சீனாவிடம் இருந்து பெறப்பட்ட கடன் மூலம் அமைக்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகத்தினால், ஆண்டுக்கு 18.8 பில்லியன் ரூபா (147 மில்லியன் டொலர்) இழப்பு ஏற்பட்டுள்ளதாக, சிறிலங்கா நிதியமைச்சின் ஆவணம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தல விமான நிலையத்தில் நெல்லைக் களஞ்சியப்படுத்த எதிர்ப்பு- பாரஊர்திகளை மறித்து போராட்டம்

மத்தல மகிந்த ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்தின் களஞ்சியசாலையை நெல்லைக் களஞ்சியப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று போராட்டம் நடத்தப்பட்டது.

மத்தல விமான நிலையத்தில் நெல்லைக் களஞ்சியப்படுத்த அனுமதி

அம்பாந்தோட்டையில் முன்னைய அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட மத்தல மகிந்த ராஜபக்ச விமான நிலையத்தில், யால போகத்தில் அறுவடை செய்யப்படும் நெல்லை களஞ்சியப்படுத்த, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நெற்களஞ்சியமாகிறது மத்தல விமான நிலையம்?

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவினால் அவரது சொந்த இடமான அம்பாந்தோட்டையில் 210 மில்லியன் டொலர் செலவில் கட்டப்பட்ட, சிறிலங்காவின் இரண்டாவது அனைத்துலக விமான நிலையமான மத்தல விமான நிலையம் நெற்களஞ்சியமாக மாற்றப்படக் கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.