மேலும்

Tag Archives: பெருமாள் இராஜதுரை

மற்றொரு ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஐதேகவில் இணைவு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான பெருமாள் இராஜதுரை சற்று முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.