மேலும்

Tag Archives: பூநகரி

அதானிக்கு 500 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டிய நிலையில் சிறிலங்கா

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்காக, அதானி குழுமம் மேற்கொண்ட  ஆரம்ப செலவுகளுக்காக, சிறிலங்கா 300 தொடக்கம் 500 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வடக்கில் விவசாய காணிகளை விடுவிக்கிறது சிறிலங்கா இராணுவம்

வடக்கு மாகாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் விவசாயத்துக்குப் பயன்படுத்தப்பட்டு வரும், 1,099 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடும் வரட்சியின் பிடியில் கிளிநொச்சி மாவட்டம்

கடுமையான வரட்சியினால் கிளிநொச்சி மாவட்டத்தில் 82 ஆயிரம் பேர் பலத்த பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர் என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பூநகரியில் 1000 மெகாவாட் கூட்டு மின் உற்பத்தித் திட்டம்

பூநகரிப் பகுதியில் 1000 மெகாவாட் திறன் உற்பத்தித் கொண்ட, காற்றாலை மற்றும் சூரிய சக்தி  கூட்டு மின் திட்டத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, சிறிலங்காவின்  சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி இராஜாங்க அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

பூநகரியில் 6000 ஹெக்ரெயர் பரப்பில் பாரிய காற்றாலை, சூரியசக்தி மின்திட்டம்

பூநகரியில் 1040 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய சக்தி மற்றும் காற்றுவலு கலப்பு மின்திட்டத்தை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

புலிகளுடனான பேச்சுக்குழுவில் இடம்பெற்றிருந்த முன்னாள் சிறிலங்கா இராணுவ அதிகாரி மரணம்

சந்திரிகா அரசாங்கத்தின் சார்பில் விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்திய சிறிலங்கா அரசாங்க குழுவில் இடம்பெற்றிருந்த சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் அதிகாரியான மேஜர் ஜெனரல் சிறி பீரிஸ் கடந்த 3ஆம் நாள் மரணமானார்.