மேலும்

Tag Archives: நௌபர் மௌலவி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இன்று தீர்ப்பு

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக, நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பேருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்,  இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.