மேலும்

Tag Archives: நா பொதுச்செயலர்

சிறிலங்கா படைகளை தப்பிக்க வைக்கும் திட்டத்துடன் அமெரிக்கா செல்கிறார் சிறிலங்கா அதிபர்

போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தை விடுவிக்கும் திட்டங்களுடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.