வடக்கில் ஒரு தாதி கூட இல்லாத 33 மருத்துவமனைகள் – அமைச்சர் அதிர்ச்சியாம்
வடக்கு மாகாணத்தில் ஒரு தாதி கூட இல்லாத 33 ஆரம்ப மருத்துவமனைகள் இருப்பதாக சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் ஒரு தாதி கூட இல்லாத 33 ஆரம்ப மருத்துவமனைகள் இருப்பதாக சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நயினாதீவில் பெளத்த சின்னங்களை அதிகரித்து, பௌத்த மத அடையாளங்களைப் பலப்படுத்தும் நடவடிக்கையில் சிறிலங்கா கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
அரசியல் கைதிகளின் விடுதலைக்கு எதிராக நேற்று கொழும்பில் போராட்டம் நடத்திய இராவண பலய அமைப்பு, நாகதீப என்பதை நயினாதீவு என்று பெயர் மாற்றம் செய்தால், அனைத்து தமிழ் கிராமங்களின் பெயர்களையும் தாம் அகற்றுவோம் என்றும் எச்சரித்துள்ளது.
நாகதீப தீவின் பெயரை நயினாதீவு என்று சிறிலங்கா அரசாங்கம் பெயர் மாற்றம் செய்யாது என்று உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நிலைமை மோசமடைந்துள்ளது. அங்கு வரும் சிங்களவர்கள் தாக்கப்படுகின்றனர். இது தொடருமானால் வடமாகாணம் தமிழர்களின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிவிடும் என்று சிங்கள பௌத்தவர்களுக்கு இனவெறியூட்டியிருக்கிறார் வடமாகாண சங்க நாயக்கர் வண. நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ தேரர்.