மேலும்

Tag Archives: தகவல் தொழில்நுட்பம்

105 சிறிலங்கா மாணவர்கள் ரஷ்யாவில் கல்வி கற்க வாய்ப்பு

சிறிலங்கா மாணவர்கள் ரஷ்யாவில் கல்வி பயிலுவதற்கான புலமைப்பரிசில் எண்ணிக்கை 100 வீதத்திற்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சிறிலங்காவை சக்திவாய்ந்த நாடு என்கிறார் வியட்னாம் பிரதமர்

சிறிலங்காவை, இந்தியப் பெருங்கடலில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள சக்தி வாய்ந்த நாடு எனப் புகழாரம் சூட்டியுள்ளார் வியட்னாம் பிரதமர் நுயென் சுவான் புக்.

சிறிலங்காவின் அபிவிருத்தி, கடல் கண்காணிப்புக்கு உதவவுள்ளது ஜப்பான்

சிறிலங்காவின் அபிவிருத்திக்கு உதவவும், கடல்சார் கண்காணிப்பு ஆற்றலை வலுப்படுத்தவும், ஜப்பான் உதவ முன்வந்துள்ளது.