மேலும்

Tag Archives: செயித் ராட் அல் ஹுசேன்

எல்லை மீறுகிறார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் – சிறிலங்கா பிரதிநிதி விசனம்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயித் ராட் அல் ஹுசேன், எல்லைமீறி வார்த்தைகளை வெளியிட்டுள்ளதாக, ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க விசனம் தெரிவித்துள்ளார்.