மேலும்

Tag Archives: சுவிற்சர்லாந்து

சிறிலங்காவில் தேய்ந்து வரும் மகிழ்ச்சி – மூன்று இடங்கள் பின்தள்ளப்பட்டது

சிறிலங்காவில் கடந்த சில ஆண்டுகளில் மகிழ்ச்சி குறைந்து வருவதாக நேற்று வெளியாகியுள்ள அனைத்துலக சுட்டியின் மூலம் தெரியவந்துள்ளது.

ரவிராஜ் கொலை சந்தேகநபர்களை கைது செய்ய சட்டமா அதிபர் அனுமதிக்கவில்லை – சிஐடி

நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் மற்றும் அவரது மெய்க்காவலர் ஆகியோர் கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட வழக்குடன் தொடர்புடைய இரண்டு முக்கிய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு சட்டமா அதிபர் அனுமதி அளிக்கவில்லை என்று சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.

ரணிலுக்கு முதுகில் குத்தமாட்டேன் – மகிந்த

ரணில் விக்கிரமசிங்க நாட்டில் இல்லாத போது  ஆட்சியைக் கவிழ்க்கமாட்டேன் என்றும், எனவே அவர் அச்சமின்றி, பாதுகாப்பாக சுவிற்சர்லாந்து சென்று வரலாம் என்றும் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

ரணில் நாட்டில் இருக்கும் போதே ஆட்சியைக் கவிழ்ப்பேன் – மகிந்த

ரணில் விக்கிரமசிங்க வெளிநாடு சென்றிருக்கும் போது  அவரது ஆட்சியைக் கவிழ்க்கப் போவதில்லை, அவர் நாட்டில் இருக்கும் போதே ஆட்சியைக் கவிழ்ப்பேன் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

மகிந்தவுக்கு ரணில் சவால்

தாம் இம்மாதம் ஒரு வாரப் பயணமாக சுவிற்சர்லாந்து செல்லவுள்ளதாகவும், முடிந்தால், தமது அரசாங்கத்தைக் கவிழ்த்துக் காட்டட்டும் என்றும் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்குச் சவால் விடுத்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

பேர்ண் மாநகரில் சிறந்த மாணவராக ஈழத்தமிழ் மாணவன் தெரிவு

சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்ணில் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களில், இந்த ஆண்டின் சிறந்த மாணவராக, ஈழத்தமிழ் மாணவனான அருளானந்தம் மரிய அனோஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ரவிராஜ் படுகொலை சூத்திரதாரியை கைது செய்ய சுவிசின் உதவியை நாடுகிறது சிறிலங்கா

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை குறித்து விசாரித்து வரும் சிறிலங்கா காவல்துறை, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரைக் கைது செய்வதற்கு சுவிற்சர்லாந்து அரசாங்கத்தின் உதவியை நாடியுள்ளது.