கொழும்பு வந்தார் இந்திய இராணுவத் தளபதி இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, நேற்று சிறிலங்காவுக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளார்.